இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச்செய்தி…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து சவரன், ஒரு சவரன் ரூ.36,112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில், நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது.
அதன்படி,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து சவரன், ஒரு சவரன் ரூ.36,112-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ. 4,514-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.