லேசான மரச்சாமான்களை இந்த திசையில் பயன்படுத்துங்கள்..!அதிக நன்மை கிடைக்கும்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
லேசான மரச்சாமான்களை இந்த திசையில் பயன்படுத்துவது அதிக நன்மை பயக்கும்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள மரச்சாமான்களை வைக்க சரியான திசையை தெரிந்து கொள்ளுங்கள். எடையின் அடிப்படையில் இரண்டு விதமான அளவுகள் உள்ளது. ஒன்று லேசானது (எடை குறைவானது) மற்றொன்று கனமானது. லேசான மரச்சாமான்களை எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும், அதே நேரத்தில் கனமான மரச்சாமான்களை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது சிறந்தது.
இந்த வழிகாட்டுதல்களின்படி மரச்சாமான்களை வைத்திருப்பது குடும்பத்தின் நிதி நிலைமையை நன்றாக வைத்திருக்கும். இல்லையெனில் நீங்கள் பண இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் மரச்சாமான்களை வைப்பதற்குரிய திசையில் வைத்தால் வீடு மற்றும் கடைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)