அதிர்ச்சி : நடிகர் சத்யராஜின் இளைய சகோதரி காலமானார்…!

நடிகர் சத்யராஜின் இளைய சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவரது சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர், காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கல்பனா மன்றாடியார் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலன்க; பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025