புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதிய உயர்வு..!

புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஊதியம் ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஊர்காவல்படை காவலர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.849-லிருந்து ரூ.951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025