பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முன்னாள் பிரதமர்..!

நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை இன்று சந்தித்தேன். சந்திப்பு சிறப்பானதாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.
Had a great meeting with our former PM Shri @H_D_Devegowda Ji in Parliament today. pic.twitter.com/89is38aUYn
— Narendra Modi (@narendramodi) November 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025