BIGG BOSS 5 : அதிர்ச்சியில் ரசிகர்கள் – இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டது இவரா…!

Default Image

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதலில் நமீதா தானாகவே வெளியேறிய நிலையில், இரண்டாவதாக நாதியாவும், அடுத்தது அபிஷேக், சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக 3 பேர் உள்ளே வந்துள்ள நிலையில், தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் ஐக்கி பெர்ரி தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்