#EarthQuake : வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
வங்கதேசம் மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
இன்று அதிகாலை 5:15 மணியளவில் வங்கதேச – மியான்மர் எல்லையான சிட்டகாங்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிஃடர் அளவுகோலில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. மேலும், மிசோரத்திலும், தென்சவாலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளது.