தூத்துக்குடியில் இறங்கவேண்டிய விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது..!

தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
கனமழை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பித் திருப்பி விடப்பட்ட தனியார் விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது. திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானத்தில் சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025