#BREAKING: நவ.21-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்..!
வரும் 21-ம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரை முருகன் அறிவிப்பு.
நவம்பர் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.