#BREAKING: குல்காமில் என்கவுண்டர் தொடங்கியது ..!

ஜம்மு காஷ்மீரில் குல்காமின் பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது.
குல்காமின் பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Encounter has started at Pombay area of #Kulgam. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) November 17, 2021
பம்பாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும், அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மறைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்க நாங்கள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025