விஜய் சேதுபதிக்கு கதை கூறி ரிசர்வ் செய்துள்ள H.வினோத்.!

Default Image

வலிமை படத்தை இயக்கி முடித்துள்ள H.வினோத் அடுத்து மீண்டும் தல அஜித்தை வைத்து புதிய படத்தை எடுக்க உள்ளார். அதற்கடுத்து, வினோத் விஜய் சேதுபதிக்கு கதை கூறியுள்ளாராம்.

அஜித்தின் 61வது திரைப்படத்தை முடித்த பிறகு வினோத், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்