நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை தாக்கிய பெண் – வைரல் வீடியோ உள்ளே …!

நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு படேல் எனும் நகரில் உள்ள கஸ்தூரி லால் ஆனந்த் மார்க்கில் வைத்து டாக்சி டிரைவர் ஒருவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த பெண் முககவசம் அணிந்து உள்ளார்.
இவர் டாக்ஸி டிரைவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்கிறார். ஸ்கூட்டியில் தனது தோழியுடன் வந்த பெண்ணிற்கு டாக்சி டிரைவர் வழி விடவில்லை எனவும், அவர் சாலையை மறித்து நின்றதால் கோபம் அடைந்த பெண் அந்த டாக்சி டிரைவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Woman in Delhi showers blows and slaps on cab driver for not letting her two-wheeler pass through
.#delhi #cabdriver#reelsinsta #reelsviral #reelsvideo #reelindia #reelkarofeelkaro #reelitfeelit #instareels #viralvideos #viralreels #Trending pic.twitter.com/TSGagZzLHd— G Saikrishna Goud (@GSaikrishnaGou3) November 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025