BIGG BOSS 5 : இந்த வார எவிக்ஷனுக்கு தேர்வானவர்கள் யார் யார் தெரியுமா…?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் தேர்வாகி உள்ளார்கள் என்பது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட பின் தற்போது பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கு தேர்வாகி உள்ளவர்கள் யார் என்பது குறித்த பட்டியல் இன்று மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் ஐக்கி பெர்ரி, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, பாவனி மற்றும் அபினை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025