நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்!

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துசண்டை வீராங்கனை லவ்லினா, ஹாக்கி ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் அவனி, தடகளம் சுமித், பேட்மிண்டன் பிரமோத் பகத், கிருஷ்ணா, துப்பாக்கி சுடுதல் மணீஷ் நர்வால், கிரிக்கெட் மிதாலி ராஜ், கால்பந்து சுனில் சேத்ரி ஆகியோருக்கு டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025