டெங்கு,மழை எதிர்கட்சிகளை கண்டு பயந்துவிட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு ! by Dinasuvadu deskPosted on November 11, 2017 எதிர்கட்சியையும் அரசின் நடவடிக்கையையும் கண்டு டெங்கு பயந்து ஓடி விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் .மேலும் மழை வெள்ளமும் பயந்து ஓடிவிட்டதாக தெரிவித்தார் .