கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் பகுதியை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…!

கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.
இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025