இதுதான் ஏழை, எளிய, நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு! – பீட்டர் அல்போன்ஸ்

சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு!
நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ் விலையினையும் குறைக்கவேண்டும். குடும்ப உபயோக சிலிண்டர் ₹916 டீஸ்டால் சிலிண்டர்₹2133. தீபாவளிக்குபின்னர் விலைகூட்டப்படும் என்ற தகவல் உண்மையாகிவிடக்கூடாது. சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு!’ என பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ்
விலையினையும் குறைக்கவேண்டும்.
குடும்ப உபயோக சிலிண்டர் ₹916
டீஸ்டால் சிலிண்டர்₹2133.
தீபாவளிக்குபின்னர் விலைகூட்டப்படும் என்ற தகவல் உண்மையாகிவிடக்கூடாது.
சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான
தீபாவளிபரிசு!— S.Peter Alphonse (@PeterAlphonse7) November 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..
March 2, 2025
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025