BIGG BOSS 5 : நிரூப் அவரு ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு போல ….!

இந்த வாரம் நிரூப்பிடம் உள்ள நிலம் நாணயத்திற்க்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். பஞ்ச பூத நாணயங்களை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஆளுமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போன வாரம் இசைவாணிக்கு நெருப்பிற்கான ஆளுமை வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிரூப்பிடம் உள்ள நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது.
படுக்கையறை முழுவதையும் நிரூப் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நிரூப் எவ்வளவு நேரம் போட்டியாளர்கள் படுக்கையறைக்குள் வரவேண்டும் என கால அவகாசம் வைத்து விளையாட தொடங்கியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025