#Breaking:நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Default Image

நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் வருகின்ற நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியும் ,தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala