#BREAKING : நன்மாறன் உடலுக்கு முதலமைச்சார் நேரில் மரியாதை..!

மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் இரவு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால்செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாபாளையத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025