இல்லத்தரசிகளே…! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.35,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இரக்கம் காணப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை நகையில் செலுத்துவதால், தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்ரங்கம் குறித்து உற்று கவனிப்பதுண்டு.
அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.35,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,411-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசு உயர்ந்து ரூ.65.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.