திமுககாரங்களே உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் – ஜெயக்குமார் கடும் விமர்சனம்
திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.
அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதல் படம் – அதிமுகவினர் செய்த வேலையை சொல்லும் கல்வெட்டு என்றும் 2-வது படம் – திமுகவினர் செய்த வேலை “கல்லை வெட்டு” எனவும் தெரிவித்த அவர், திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும். நாங்கள் என்ன செய்தோம் என்பதை நாடறியும் எனவும் பதிவும் மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல் படம் – அதிமுகவினர் செய்த வேலையை சொல்லும் கல்வெட்டு
2-வது படம் – திமுகவினர் செய்த வேலை “கல்லை வெட்டு”திமுககாரங்களே கல்வெட்டை அகற்றுவதால் உங்கள் லட்சணம் தான் ஊருக்கு தெரியும் .. நாங்கள் என்ன செய்தோம் என்பதை நாடறியும்.. pic.twitter.com/Mn1ORcvTIj
— DJayakumar (@offiofDJ) October 5, 2021