அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு…! 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்…!
அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது.
வேலை குறித்த விபரம்
- நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்
- வேலை : அலுவலக உதவியாளர்
- காலிப்பணியிடம் : 02
- பணியிடம் : சென்னை
- வயது வரம்பு : 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2021
- கல்வி தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
- சம்பள விபரம் : தினமும் ரூ.410/-
- விண்ணப்பிக்கும் முறை : Offline
- விண்ணப்ப கட்டணம் : இல்லை
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள முகவரிக்கு 25.09.2021 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
மேலும் விபரங்களுக்கு :
https://www.annauniv.edu/pdf/Women.pdf