குஜராத் கடற்கரையில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு
இந்திய கடலோர காவல்படையினர் (ஐசிஜி) தனது வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது குஜராத் கடற்கரையில் 12 நபர்களுடன் ஒரு பாகிஸ்தானின் படகைக் பிடித்துள்ளனர்.
விசாரணை முகமைகளின் கூட்டு விசாரணைகளுக்காக படகு குஜராத்தின் ஒகாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.
#India ????????@IndiaCoastGuard ???? Rajratan, while on surveillance mission apprehended Pakistani boat #Allah Pawawakal with 12 crew present in #Indian waters
Boat has been brought to Okha for joint #Investigation by appropriate agencies@Bhupendrapbjp @CMOGuj @NavbharatTimes pic.twitter.com/yGMlhqZzE7
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) September 15, 2021
இந்திய கடலோர காவல்படை, கடந்த நான்கு நாட்களில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட இரவு நடவடிக்கையில் 7 மீனவர்களை மூழ்கும் படகிலிருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத மழை பகுதிகளில் மாநில அரசின் HADR முயற்சிகளை அதிகரிக்க நிவாரண குழுக்களுடன் ஆறு ஊதப்பட்ட படகுகளையும் வழங்கியது.