பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை….! 110 காலிப்பணியிடங்கள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு. 

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை குறித்த விபரம் :

  • நிறுவனம் : பேங்க் ஆப் பரோடா
  • வேலை : Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor
  • காலிப்பணியிடங்கள் : 110
  • தேர்வு முறை : interview
  • வயது வரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.09.2021
  • கல்வித்தகுதி : பட்டதாரி
  • சம்பளம் : ரூ.15,000
  • விண்ணப்பக்கட்டணம் : கிடையாது

மேலும் விபரங்களுக்கு :

https://cbi.gov.in/Links/Vacancies

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.