இணையத்தை தெறிக்கவிடும் தல அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்.!
நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் இரண்டாம் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அவ்வப்போது, சமூக வலைதளத்தில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.