தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை…! மாத சம்பளம் ரூ.75000…!

Default Image

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

வேலை குறித்த விபரம் : 

  • நிறுவனம் : National Institute of Siddha Recruitment 2021
  • வேலை பெயர் : Domain Expert (Bio Statistics) Posts
  • காலிப்பணியிடம் : Various
  • பணியிடம் : சென்னை
  • தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
  •  வயது வரம்பு : 64 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.09.2021
  • கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/வாரியத்திலிருந்துBachelor of Sidhha Medicine and Surgery (BSMS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பமுறை : Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப கட்டணம் : SC/ST – No feesOthers – ரூ.500/-
  • சம்பளம் : ரூ.75000/-

மேலும் விபரங்களுக்கு : 

http://jos.nischennai.org/josnis/index.php/jos

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்