#BREAKING : சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தப்படும் : தமிழக அரசு

சாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
இன்று தமிழக சட்டப்பேரவையானது காலை, மலை என இருவேளை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில், தற்போது ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சாதிவாரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பெற வழிவகுக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025