பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியீடு.!!

லாஸ்லியா -ஹர்பஜன் சிங் நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது இந்திய கிரிகிரிக்கெட் வீரர் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த பாடம் வெளியாகிறது. டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025