அட நம்ம சர்பட்டா மாரியம்மா வா இது.?? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகை துஷ்ரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார்.
இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வசந்த பாலன் இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான 3 புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram