கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.?! – சித்தார்த் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.!

நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறப்புக்கு ஒருவர் ‘பாய்ஸ்’ சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் வருத்தம்
தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் சித்தார்த் சமூக வலைதளபக்கங்களில் சமூக அக்கறையுடன் கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறப்புக்கு ஒருவர் ‘பாய்ஸ்’ சித்தார்த் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்தது போல் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில் “இப்படி குறிவைத்து வெறுப்பை காட்டுகின்றனர். அந்த அளவிற்க்கு தரம் தாழ்ந்துவிட்டோமோ நாம்” என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024