தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,648க்கு விற்பனை
பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,648க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.4,456க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025