இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்பு;460 பேர் இறப்பு..!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,95,030 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1000 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,26,95,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,37,830 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,840 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,88,642 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,68,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 63,09,17,927 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்