இன்றைய (28.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று நீங்கள் கடுமையான சூழல்களை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் கையாளுங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சம நிலையுடன் இருக்க முயலுங்கள்.

ரிஷபம்:

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. நீங்கள் கடுமையாகப் போராட நேரலாம். இன்று அசௌகரியங்கள் காணப்படலாம்.

மிதுனம்:

இன்று அனைத்து விஷயங்களும் சுமுகமாக நடக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மேன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும் அற்புதமான நாள்.

கடகம் :

எதிர்காலத்தில் சாதிப்பதற்கான பெரிய கனவொன்றை இன்று காண்பீர்கள். உங்கள் இலக்கை நோக்கி உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவீர்கள்.

சிம்மம்:

இன்று நீங்கள் துடிப்புள்ளவராக இயங்க மாட்டீர்கள். நீங்கள் உங்கள் செயல்களை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செய்ய வேண்டியது அவசியம்.

கன்னி:

இன்று நீங்கள் அசௌகரியங்களை உணர்வீர்கள். மன அழுத்தம் ஏற்படும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதன் மூலம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

துலாம்:

இன்று எதிர்பாராத சில நிகழ்வுகள் காரணமாக சற்று பதற்றமான நிலை காணப்படும். நீங்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கும் நிலை காணப்படும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை காண்பீர்கள்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை காண்பீர்கள்.

மகரம்:

இன்று அசௌகரியங்களும் தேவையில்லாத மன வருத்தங்களும் மேலும் உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கும்பம்:

உங்களின் குறிக்கோள்களை அடைய மிகச் சிறந்த நாளாக இந்த நாள் அமையும். பயணங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மீனம்:

இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தமான சூழ்நிலைகளில் சமநிலை இழந்து காணப்படுவீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament