#BREAKING: திருச்செந்தூரில் பக்தர்களுக்கு 10 நாள் தடை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.