சபாநாயகர் அதிகாரத்துக்கு உட்பட்டே இரு வழக்குகளிலும் செயல்பட்டிருப்பது தீர்ப்பு மூலம் உறுதி!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ,ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து நீக்கக் கோரிய வழக்கு, 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஆகியவற்றில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு மூலம் சட்டப்பேரவை சபாநாயகர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.