அறநிலையத்துறை நிலம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோயில் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் வையப்பமலை சுப்பிரமணியசாமி என்பவர் கோயில் நிலை மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர, பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025