டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Default Image

மருத்துவர் ஒருவரை, மூத்த பேராசிரியர் கன்னத்தில் அறைந்ததாகக் கூறி,டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சக பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கண் மருத்துவத் துறையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் அதுல் குமார், பணியிலிருந்த மருத்துவர் ஒருவரை, நோயாளிகள், சக மருத்துவர்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது.

இதற்காக அவர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும், அதுல்குமாரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி, சக மருத்துவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்