குட்கா விவகாரம்:தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

அமைச்சர் ஜெயக்குமார்,குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்யாது என்று  தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருப்பதாகவும், அமைச்சர் அல்லது காவல்துறை அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்