பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : புகார் தெரிவித்த மாணவிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை!விசராணை அதிகாரி சந்தானம்

Default Image

விசராணை அதிகாரி சந்தானம் தலைமையில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கல்லூரி மாணவிகள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி கைதாகியுள்ளார்.

அப்போது பேட்டியளித்த விசாரணை அதிகாரி சந்தானம், புகார் தெரிவித்த மாணவிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறினார். மேலும் இன்று கல்லூரி செயலர் ராமசாமி மற்றும் கல்லூரி முதல்வர் பாண்டியராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்