தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம் தகவல்…

Default Image
Image result for tamilnadu rain photos

தமிழகத்தில் காலநிலை மாறி மாறி  வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு  மையம்  கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Image result for tamilnadu rain photos

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi