ஹைதராபாத் ,பெங்களூர்,பஞ்சாப் நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

Default Image

14 கோடியே 48 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம்,பெங்களூர், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் மாநிலம் கன்னா ஆகிய நகரங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில்  கைப்பற்றப்பட்டுள்ளது.

பல்வேறு ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற பலகை காணப்படுவதற்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பதுக்கல் ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இதனையடுத்து வருமான வரித்துறையினர் பணப்புழக்கம் அதிகமாக உள்ள வணிகர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.பினாமி வங்கி லாக்கர்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது 14 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details