IPL 2018:ஒரேயடியாக இந்தியாவை விட்டுச்செல்லும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி?கலக்கத்தில் இந்திய ரசிகர்கள்?

Default Image

தற்போது இந்தியாவில் ,ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மேலும் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தொடங்கி, மே 19-ம் தேதி வரை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related image

அந்நேரத்தில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த முடிவுசெய்யப்பட்டு போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும் , மீதமுள்ள போட்டிகளை இந்தியாவிலும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

Image result for ipl dubai

முதலில் ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்