இந்தியா – இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி..!

Default Image

இந்தியா – இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கவுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆன நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் விலகி இருப்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்