கொரோனா 3வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது – டிஜிபி சைலேந்திரபாபு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கொரோனா மூன்றாவது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் கவலை மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் சேமிப்பகத்தை தொடங்கி வைத்த பின் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கொரோனா மூன்றாவது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்றும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.