இன்றைய (10.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்றயை நாள் சிறப்பான நாளாக அமையும். பிரார்த்தனையில் ஈடுபடுவது  உங்களுக்குமேலும்  திருப்தியை அளிக்கும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பதட்டப்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

மிதுனம்:

இன்று உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் இந்த மனப்பான்மை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

கடகம் :

இன்று ஓய்வாக அமைதியாக இருக்க வேண்டிய நாள். உங்களை அதிகமாக வருத்திக் கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடவும்.

சிம்மம்:

இன்று மிதமான பலன்களே காணப்படும். நண்பர்கள் கூட எதிரிகள் ஆகும் சூழ்நிலை உருவாகும். உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

கன்னி:

பதட்டம் காரணமாக இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். பாடல் கேட்பது திரைப்படம் பார்த்தல் போன்ற வற்றின் மூலம் மகிழ்ச்சி காணலாம்.

துலாம்:

இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

விருச்சிகம்:

இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் உறுதியாக இருப்பீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமாக இருக்கும்.

தனுசு:

இன்று அதிக பொறுப்புகளை நீங்கள் சந்திப்பதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும்.

மகரம்:

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதில் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

கும்பம்:

இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் திட்டமிட்ட எளிய அணுகுமுறை மூலம் நன்கு வளர்ச்சி பெறுவீர்கள். உங்களிடம் அதிக உறுதியும் தைரியமும் காணப்படும்.

மீனம்:

இன்று உங்கள் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் உங்கள் செயல்களில் வேகமாக இருப்பீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai