இன்றைய (04.08.2021) தங்கம் விலை நிலவரம்…!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான்  உள்ளது. அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து, ரூ.36,264-க்கும், கிராமுக்கு ரூ.6 அதிகரித்து, ரூ.4,533-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.73.10-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்