2வருசத்துக்கு முன்னாடி எப்படி போனதோ அப்படியே திரும்பி வருது விஜய் அவார்ட்ஸ்..!

Default Image

விருதுகள் என்பது எல்லா கலைஞர்களுக்கு ஒரு முக்கிய விஷயம். வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு விருதுகள் ஒரு ஊக்க மருந்து என்று கூட கூறலாம்.

அப்படி ரசிகர்களின் மாபெறும் ஆதரவை வெற்ற பிரபல தொலைக்காட்சியின் விஜய் அவார்ட்ஸ் 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் இவ்வருடம் நடக்க போகிறதாம்.

10வது வருட இந்த விருது விழா வரும் மே 26ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறதாம்.

அதற்கான வேலையில் தொலைக்காட்சி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்