பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்.!

பாடகியும், இயக்குனர் ராஜுவ் மேனனின் தாயுமான கல்யாணி மேனன் காலமானார்.
பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் தமிழில் முத்து படத்தில் இடம்பெற்ற குலுவாலிலே, அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஓமணப் பெண்ணே உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார். அதிகமாக தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார். இவர் இயக்குனர் ராஜீவ் மேனன் தயார் ஆவர்.
இந்நிலையில், பாடகி கல்யாணி மேனன் உடல் நல குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025