அந்தமான், கேரள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!வானிலை ஆய்வு மையம் ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் நிலவி வருவதால், அலைகள் 2மீ வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் அந்தமான், கேரள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.